செய்திகள்

வெளியானது ராயன் படத்தின் 2வது பாடல்!

தனுஷ் நடிக்கும் ராயன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் தனுஷ் தனது 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'ராயன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூன் - 13 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராயன் படத்தின் இரண்டாவது பாடலான 'வாட்டர் பாக்கெட்' பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இப்படல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இப்பாடலை சந்தோஷ் நாரயணன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். வரிகளை கானா காதர் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT