செய்திகள்

தனுஷ் அனுமதி தரமறுத்த ரூ.10 கோடி மதிப்பிலான விடியோவை ஸ்டோரியில் பகிந்த விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பிய விடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

DIN

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன்  9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதன் விடியோவை நெட்பிளிக்ஸ் படமாக உருவாக்கியுள்ளது. இதில் நானும் ரௌடிதான் பட பாடல்களை புகைப்படத்தினை உபயோகிக்க தனுஷ் மறுத்துள்ளார்.

ரூ.10 கோடி கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “நெட்பிளிக்ஸில் பயன்படுத்தியதுக்கு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விடியோவை இலவசமாக பாருங்கள். அன்பைப் பகிருங்கள்” எனக் கூறி பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் இந்த விடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT