அல்லு அர்ஜுன் 
செய்திகள்

புஷ்பா - 2 டிரைலர்!

புஷ்பா - 2 டிரைலர் வெளியானது...

DIN

புஷ்பா - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினாலும் சில பிரச்னைகளால் தாமதமானது.

இதற்கிடையே, மூன்று முறைக்கு மேல் படத்தின் வெளியீட்டுத் தேதியும் மாற்றப்பட்டதால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது.

இறுதியாக, இப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இன்று புஷ்பா - 2 படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். அதிரடியான சண்டைக்காட்சிகளும் முதல் பாகத்திற்கான தொடர்புகளை நினைவுப்படுத்தும் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் படை வீரா்களுக்கான சட்ட உதவி மையம் திறப்பு

விடியோ ஒளிப்பதிவு பயிற்சி: தாட்கோ இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்வு

வெற்றியுடன் மீண்டாா் குகேஷ்

SCROLL FOR NEXT