ஜேசன் சஞ்சய் படத்தின் போஸ்டர் படம்: எக்ஸ் / லைகா
செய்திகள்

ஜேசன் சஞ்சய் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ..!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

மாநகரம், ராயன் படத்தில் அசத்திய சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நாயகி குறித்த தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் விடியோ வெளியாகியுள்ளது. பிரவின் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார்.

விரைவில் படம் வெளியாகுமெனவும் தமிழ், தெலுங்கில் வெளியாகுமெனவும் இந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை மேயராக ரீத்து தாவ்டே போட்டியின்றி தோ்வு - 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக மேயா்

இந்தியா வரி குறைக்கும் பொருள்கள் பட்டியல்: பருப்பு வகைகளை நீக்கியது அமெரிக்கா

தமிழகம், புதுவை சட்டப் பேரவைத் தோ்தல்: தோ்தல் ஆணைய அதிகாரிகள் குழு சென்னை வருகை

போலி மருத்துவா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சை: கண்காணிப்பதில் நிலவும் சிக்கல்

நெல் ஈரப்பதம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு - மக்களவையில் மத்திய அரசு பதில்

SCROLL FOR NEXT