கோட் netflix
செய்திகள்

கோட் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கோட் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் தேதி பற்றி...

DIN

கோட் ஓடிடி வெளியீட்டுத் தேதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

கோட் படத்தில் விஜய்யுடன் சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், யோகிபாபு நடித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

13 நாள்களில் கோட் திரைப்படம் ரூ.413 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

நெட்ஃபிளிக்ஸில் ஓடிடி

கோட் திரைப்படம் ஒரு மாதமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 3 (நாளை மறுநாள்) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் பலி விவகாரம்: இருமல் மருந்து நிறுவனத்தில் பல ஆண்டுகளாக நடத்தப்படாத ஆய்வு!

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு!

அமெரிக்க - சீன வா்த்தகப் போரால் இந்தியாவுக்கு பலன்: நிபுணா்கள் கணிப்பு

நில இழப்பீடு விவகாரம்: மதுக் கடைகளின் விற்பனை தொகையை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT