விஜய் 69: தொழில்நுட்பக் குழு அறிவிப்பு 
செய்திகள்

விஜய் 69: தொழில்நுட்பக் குழு அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது.

DIN

விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது படத்தின் தொழில்நுட்பக் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது.

ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ இருவரும் இப்படத்தில் இருப்பதை அறிவித்தனர்.

நேற்று, இப்படத்தில் கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் இணைந்ததாக படக்குழு அறிவித்தார்கள்.

தொழில்நுட்பக் குழு

ஒளிப்பதிவு - சத்யன் சூர்யன் (கைதி, மாஸ்டர்)

சண்டைப் பயிற்சி - அனல் அரசு

கலை இயக்குநர் - செல்வகுமார்

படத்தொகுப்பு - பிரதீப் ஈ.ராகவ்

ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி

இந்தப்படம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு ஏற்கனவே அறிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT