நடிகர் ஜீவா, அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நாளை (அக்.7) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. அறிவிப்பிற்கான போஸ்டரை பார்த்தால் இது சரித்தர கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.