வேட்டையன் போஸ்டர்.  
செய்திகள்

கோட் படத்தைவிட குறைவாக வசூலித்த வேட்டையன்..!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் முதல்நாள் வசூல் விவரம் குறித்து...

DIN

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று (அக்.10) வெளியானது.

ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கவுள்ள படமென்பதால் ஆரம்பம் முதலே வேட்டையன் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நினைத்த வரவேற்பைப் பெறாததால், வேட்டையனுக்கான டிக்கெட் முன்பதிவுகள் சுமாராகவே இருந்தன.

இந்நிலையில், முதல்நாளில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக தகவல். ஹிந்தியில் வெறும் ரூ. 6 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.

கோட் திரைப்படம் முதல்நாளில் ரூ.44 கோடியும் ஜெயிலர் திரைப்படம் முதல்நாளில் ரூ. 48.35 கோடியும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரூ.26.15 கோடி, தெலுங்கில் ரூ.3.2 கோடியும் வசூலித்துள்ளது வேட்டையன் திரைப்படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT