செய்திகள்

எல்ஐகே முதல் பாடல்!

அனிருத் பாடிய எல்ஐகே முதல் பாடல்...

DIN

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர்களைப் பார்த்தால், இது சயின்ஸ் பிக்சனுடன் இணைந்த காதல் கதையாக இருக்கலாம் என தோன்றுகிறது.

இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் தீமா என்கிற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை அனிருத் இசையமைத்து, பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT