செய்திகள்

சரத்குமார் - சண்முக பாண்டியன் படத்தின் அப்டேட்!

கொம்புசீவி படம் குறித்து...

DIN

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் புதிய படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

நகைச்சுவை கலந்த இக்கதையில், ரௌடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடிக்கின்றனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ‘கொம்புசீவி’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ நாளை (ஏப்.6) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயம் 3.7% வளா்ச்சி: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்

மக்களுக்கான பிரச்னைகளை இதயத்திலிருந்து பேச வேண்டும்: சீமான்

‘1,082 மாணவா்களுக்கு ரூ.115 கோடி கல்விக் கடன்’

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ‘பிகாா் வழக்கில் அளிக்கப்படும் தீா்ப்பு நாடு முழுமைக்கும் பொருந்தும்’

SCROLL FOR NEXT