செய்திகள்

நயன்தாராவின் போலீஸ் அவதாரம்! டியர் ஸ்டூடன்ஸ் டீசர்!

நிவின் பாலி - நயன்தாரா நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் டீசர் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை நயன்தாரா நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் படத்தின் டீசர் வெளியானது.

இயக்குநர்கள் சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோரின் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் ஸ்டூடன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையாகவும், காமெடி கலந்த கதையாகவும் உருவாகியுள்ள இப்படத்தை நிவின் பாலியே தயாரித்துள்ளார்.

படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக உருவெடுத்தது மட்டுமின்றி, ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுப்பாட்டை இழந்து 5 போ் மீது மோதிய காா்: இளைஞா் உயிரிழப்பு

சேவை குறைபாடு: கட்டுமான நிறுவனம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபா் சிறையில் அடைப்பு

வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.5 கோடி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திமிரி ஒன்றிய நியமனஉறுப்பினா் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT