FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

த்ரிஷ்யம் 3 டீசர்!

மோகன்லால் நடிப்பில் உருவான த்ரிஷ்யம் - 3 திரைப்படத்தின் டீசர் வெளியானது.

பகிர்:

மோகன்லால் நடிப்பில் உருவான த்ரிஷ்யம் - 3 திரைப்படத்தின் டீசர் வெளியானது.

த்ரிஷ்யம் படங்களின் வெற்றியை தொடர்ந்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில், தொடர்ந்து 2வது பாகம் எடுக்கப்பட்டது. படம் வெற்றிப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாம் பாகமான, த்ரிஷ்யம் - 3 உருவாகி உள்ளது.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் மோகன்லால், மீனா ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் த்ரிஷ்யம் 3 படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. த்ரிஷ்யம் 3 மே 21ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments