அஜித்தின் கார், அஜித்குமார்.  படங்கள்: அஜித்குமார் ரேஸிங்.
செய்திகள்

வெற்றி, தோல்விகளை விட முக்கியமானது கற்றல்... அஜித்தின் பொன்மொழி!

நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸிங் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸிங் குறித்தான பார்வை ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

வெற்றி தோல்விகள் மட்டுமே முக்கியமில்லை கற்றல்தான் முக்கியம் என அஜித்தின் கார் ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமில்லாமல் பைக், கார் ரேஸிங்கில் மிகுந்த ஆர்வமுடையவர். பயணங்களிலும் அவருக்கு அதீத ஆர்வம் இருப்பதை அவரது ’உலக டூர்’ திட்டத்தை அறிவித்ததிலிருந்தே நமக்குப் புரிய வந்தது.

சமீபத்தில் அஜித்தின் அணி பல்வேறு சாதனைகளை செய்து வந்தது.

இந்நிலையில், அஜித்தின் கார் ரேஸிங் எக்ஸ் பக்கத்தில் இருந்து அவரது புகைப்படங்களைப் பதிவிட்டு உற்சாகமான ஒரு பதிவினையும் பதிவிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், “எல்லா ரேஸும் வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டு முடிவுகளைத் தரும். ஆனால், முடிவுகளை விட உண்மையான மதிப்பு நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதில்தான் இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடஒதுக்கீடு போராட்டத்தால் ஸ்தம்பித்தது தெலங்கானா! கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைப்பு!

தீபாவளி அன்பும் ஒளியும்... ஹேலி தாருவாலா!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க... ஷிவானி ஜாதவ்!

இதயங்கள் ஒளிரட்டும்... ஐஸ்வர்யா ராஜேஷ்!

சென்னை மெட்ரோ ரயில்: கிரீன்வேஸ் சாலை - மந்தைவெளி சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT