விமல் 
செய்திகள்

விமலின் மகாசேனா டிரைலர்!

மகாசேனா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விமல் நடிப்பில் உருவான மகாசேனா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் விமல் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் நடித்த முடித்த திரைப்படம் மகாசேனா. யானைப் பாகனான விமலை முன்னணி கதாபாத்திரமாக வைத்து மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் குறித்து பற்றி பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

இதில், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இலக்கியா, விஜய் சியோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் டிச. 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். மலைவாழ் மக்களுக்கு இடையான உணர்வுப்பூர்வ வசனங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.

actor vemal's mahasena movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிப்படைத் தன்மைக்காகத் தேர்வா? துணிந்து பொய் சொல்கிறார் ஞானேஷ் குமார்! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

குளிர் ஜாலம்... மாதுரி ஜெயின்!

ஓடிடியில் காந்தா எப்போது?

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

சாலையில் ஓடிய கரடி! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! | வால்பாறை | Shorts

SCROLL FOR NEXT