செய்திகள்

ஓடிடி வெளியானது ரஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட்!

தி கேர்ள்ஃபிரண்ட் படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ரஷ்மிகா மந்தனா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தி கேர்ள்ஃபிரண்ட் படம், கடந்த நவ. 7 ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீரஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ், அனு இமானுவேல், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் திரைப்படம் இன்று (டிச. 5) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

The film The Girlfriend was released on the OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம்: தொல். திருமாவளவன்

சிதம்பரத்தில் நந்தனார் ஆலய கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

குழிக்குள் சிக்கிய யானைக்குட்டி! மீட்புப் பணிகள் தீவிரம்! | Animal rescue | CBE

வங்கதேசத்துக்கு ஆதரவு... டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்?

”எல்லா கட்சிக்காரர்களும், ’தவெகவுக்குத்தான் ஓட்டு’ என்கிறார்கள்” செங்கோட்டையன் Speech | TVK

SCROLL FOR NEXT