செய்திகள்

ஹவுஸ்ஃபுல்... படையப்பா மறுவெளியீட்டைக் கொண்டாடும் ரசிகர்கள்!

படையப்பா மறுவெளியீடு குறித்து....

இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினிகாந்த்தின் 'படையப்பா' மறுவெளியீட்டை ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ரஜினிகாந்த் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவான 'படையப்பா' திரைப்படம், கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் அதிக திரைகளில் மறுவெளியீடானது.

ரஜினியின் 75-வது பிறந்த நாளில் மறுவெளியீடானதால் சென்னையிலுள்ள சில திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இப்படத்தைக் கொண்டாடினர்.

முக்கியமாக, ரஜினி அறிமுகமாகும் காட்சியை விசிலடித்து உற்சாகம் பொங்க ரசிகர்கள் கண்டுகளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக இருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

rajinikanth's padayappa movie get good response from fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

மகளிர் உரிமைத் தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் தகவல்!

எஸ்ஐஆர் பணிகள்: 8 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் நியமனம்

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

SCROLL FOR NEXT