அகண்டா 2: வியக்கவைக்கும் முதல் நாள் வசூல்!
நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படத்தின் வசூல் குறித்து...
நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் மூழுவதும் ரூ. 59. 5 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபடி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகண்டா 2: தாண்டவம் திரைப்படம் நேற்று (டிச.12) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
Advertisement
Advertisement
சிறப்புக் காட்சிகள் மற்றும் முதல்நாள் வசூலைச் சேர்த்து ரூ. 59. 5 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் படம்m 2021-இல் எடுக்கப்பட்ட அகண்டா படத்தின் அடுத்த பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியீட்டில் தாமதம் ஆனாலும், படத்தின் வரவேற்பினால் நடிகர் பாலய்யாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
summary