செய்திகள்

சர்வம் மாயா - நிவின் பாலிக்கு வெற்றி?

சர்வம் மாயா திரைப்படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “சர்வம் மாயா”. இந்தப் படத்தில், நடிகர்கள் அஜு வர்கீஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகன இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதுடன் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும், கடந்த 3 நாள்களாக ஆன்லைன் முன்பதிவுகள் சீராக அதிக எண்ணிக்கையில் நடைபெற்று வருவதால் இப்படம் விரைவிலேயே ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், நிவின் பாலிவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றி கிடைக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

sarvam maya get good response

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து ஏற்படுத்திய கார்! நடவடிக்கை எடுக்காத காவல்துறை! பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

2025 - தமிழ் சினிமாவின் மோசமான ஆண்டு!

ம.பி.: இருசக்கர வாகனத்தில் டெட்டனேட்டர்கள் எடுத்துச் சென்றபோது வெடித்ததில் இளைஞர் பலி

நடைபயணம் செல்லும் பக்தர்களுக்காக திருமலை 7 ஆவது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு!

"கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Astrology

SCROLL FOR NEXT