செய்திகள்

கம்பேக் கொடுத்த நிவின் பாலி... வசூலில் கலக்கும் சர்வம் மாயா!

சர்வம் மாயா வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “சர்வம் மாயா”. இந்தப் படத்தில், நடிகர்கள் அஜு வர்கீஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகன இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், இப்படம் இதுவரை ரூ. 60 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக வெற்றிப்படம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இருந்த நிவின் பாலிக்கு நல்ல கம்பேக்-ஆக சர்வம் மாயா அமைந்துள்ளது.

அடுத்தாண்டு, டியர் ஸ்டூடன்ட்ஸ், பென்ஸ் ஆகியவை நிவின் நடிப்பில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 17

கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு! மோடியின் கடிதம் மகனிடம் ஒப்படைப்பு!

”பொய் சொல்வதற்கும் அளவு வேண்டும்!”அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பதிலளித்த ஜெயக்குமார்! | ADMK | DMK

பாலிவுட் நடிகைக்குத் தொல்லை? சர்ச்சையில் இந்திய கேப்டன்!

ஜன நாயகன், பராசக்தி டிரைலர் தேதிகள்!

SCROLL FOR NEXT