செய்திகள்

துல்கர் சல்மானின் காந்தா புதிய போஸ்டர்கள்!

காந்தா புதிய போஸ்டர்கள்...

DIN

நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது காந்தா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்க பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாகவும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ராணா டக்குபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது, படத்தின் புதிய போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பீரியட் படமாக உருவாகி வரும் இப்படம் மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

SCROLL FOR NEXT