செய்திகள்

விடாமுயற்சி பட்ஜெட் இவ்வளவா?

விடாமுயற்சி திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து...

DIN

விடாமுயற்சி திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை (பிப். 6) வெளியாகவுள்ளது.

ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், விடாமுயற்சி திரைப்படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகப் புதிய தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் அஜித்துக்கு ரூ. 100 கோடி சம்பளமும் ஹாலிவுட் படத்தின் கதையான இதன் உரிமத்தைப் பெறுவதற்கு கணிசமான தொகை கொடுத்தது என பெரிய பட்ஜெட் படமாகவே இது தயாராகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்! சசிகாந்த்துடன் ராகுல் பேச்சு!

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை: 6 பேர் கைது

ருக்கு...🤞💖!

SCROLL FOR NEXT