கார் விபத்தா? யோகி பாபு விளக்கம்!
நடிகர் யோகி பாபுவின் கார் விபத்திற்குள்ளாகியது.
கார் விபத்த்துக்குள்ளான செய்தி தவறானது என நடிகர் யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யோகி பாபு. காமெடியன், கதாநாயகன் என பல நல்ல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை உருவாக்கிக்கொண்டார். தற்போது, மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: வசூலில் கெத்து காட்டிய குடும்பஸ்தன்!
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னையிலிருந்து பெங்களூருக்கு காரில் யோகி பாபு சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே இருந்த சாலைத்தடுப்பில் மோதியதாகக் கூறப்பட்டது.
ஆனால், தான் நலமாக இருப்பதாகவும் இந்த விபத்துச் செய்தி தவறானது என நடிகர் யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.