முகப்பு
செய்திகள்

சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை?

சூர்யா - 46 குறித்து...

Updated On : 18 பிப்ரவரி, 2025 at 12:57 PM
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2025 at 12:46 PM

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா படத்தின் தோல்விக்குப் பின் மிக கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம், மே 1 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Updated On : 18 பிப்ரவரி, 2025 at 12:48 PM

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாக்யஸ்ரீ போர்ஸ்

இப்படத்தில் நாயகியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காந்தா படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.