முகப்பு
செய்திகள்

கூலி - ரஜினியுடன் நடனமாடிய பூஜா ஹெக்டே?

கூலி படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடியதாகக் கூறப்படுகிறது...

Updated On : 18 பிப்ரவரி, 2025 at 6:01 PM
பகிர்:

நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்குகிறது.

Advertisement

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஆடிய, ‘காவாலா’ பாடல் பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.