செய்திகள்

விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி: புதிய தேதி அறிவிப்பு!

சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிடிச.28ஆம் தேதிஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந்தது.

என்ன பிரச்னை எனக் குறிப்பிடாமல் காவல்துறையினர் அறிவுரையின் பேரில் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அன்று ‘விஜய் ஆண்டனி 3.0’ இசைக் கச்சேரிக்கு செல்லும் பாா்வையாளா்கள் கட்டணமின்றி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்” என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்திருந்ததும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனவரி 18ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா ஜன.12ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ஹிட்லர் வெளியானது. தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT