நடிகர் ராஜு  
செய்திகள்

பன் பட்டர் ஜாம் டிரைலர்!

பன் பட்டர் ஜாம் படத்தின் டிரைலர் வெளியீடு...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ராஜு நடித்த பன் பட்டர் ஜாம் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதியிருக்கிறார்.

மேலும் இப்படத்தில் ஆத்யா பிரசாத், சரண்யா பொன்வன்னன், சார்லி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். படத்தின் கதை இன்றைய கால காதல் மற்றும் பிரிவு குறித்து பேசியுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor raju jayamohan's bun butter jam trailer out

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து - பைக் மோதல்! பெண் உள்பட இருவர் பலி!

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கமல் ஹாசன் சொன்ன கழுதைகளின் கதை!

SCROLL FOR NEXT