ஜின் படத்தின் 3-ஆவது முன்னோட்ட விடியோ..!
முகேன் ராவ் நடித்துள்ள ஜின் படத்தின் முன்னோட்ட விடியோ குறித்து...
முகேன் ராவ் நடித்துள்ள ஜின் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் தற்போது நடிகராக நடித்து வருகிறார்.
தனியாக நாயகனாக முகேன் ராவ் நடித்துள்ள முதல் படமாக ’ஜின் தி பெட் ‘ என்ற படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நாயகியாக பவ்யா த்ரிகா நடித்துள்ளார்.
ஃபேர் டேல் பிக்சர்ஸ் , ஏஆர் டூரிங் டாக்கிஸ் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை தயாரித்து கதை எழுதி இயக்கியுள்ளார்.
ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாலசரவணன், இமான் அண்ணாச்சி, நிழகல் ரவி நடித்துள்ளார்கள்.
மே.30ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் இதன் 3-ஆவது முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.