செய்திகள்

வடிவேலு - ஃபகத் ஃபாசில் கூட்டணியில் மாரீசன் டீசர்!

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாரீசன் படத்தின் டீசர் வெளியானது.

DIN

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள மாரீசன் படத்தின் டீசர் வெளியானது.

மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முயன்று வருகின்றனர். அதற்காக,  நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார்.

அப்படி, ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இருவரும் மாரீசன் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நகைச்சுவையாக தொடங்கு இந்தப் படத்தின் டீசரில் இறுதியில் த்ரில்லர் படம்போல முடிவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT