ஓடிடி, திரையரங்கில் அசத்திவரும் லெவன் திரைப்பட போஸ்டர்கள்.  படங்கள்: எக்ஸ் / நவீன் சந்திரா.
செய்திகள்

ஓடிடி, திரையரங்கில் அசத்தி வரும் லெவன் திரைப்படம்!

லெவன் திரைப்படம் பெற்றுவரும் வரவேற்பைக் குறித்து...

DIN

லெவன் திரைப்படம் ஓடிடியிலும் திரையரங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் மே.16ஆம் தேதி 'லெவன்' திரைப்படம் வெளியானது.

நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஆர் என்டர்டைன்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்

இப்படத்துக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஜூன் 13ஆம் தேதி அமேசன் பிரைமிலும் வெளியானது.

தற்போது, அமேசான் பிரைமில் டிரெண்டிங்கில் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

அமேசான் ப்ரைம் உடன் சேர்ந்து டெண்டுகொட்டா மற்றும் ஆஹா ஓடிடி தளத்திலும் இந்தப் படம் வெளியானது.

இன்னும் திரையரங்கிலும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT