கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு குறித்து...

DIN

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் நெட்ஃபிளிக்ஸில் நாளை(ஜூன் 27) வெளியாகிறது.

தீபக் குமார் மிஸ்ரா இயக்கத்தில் ஜிஜேந்திர குமார், நீனா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ள பஞ்சாயத்து சீசன் 4 இணையத் தொடரை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியான ரெய்டு - 2 படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று(ஜூன் 26) வெளியாகியுள்ளது.

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாசி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள ஆசாதி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

வரலட்சுமி சரத்குமார், சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தி வெர்டிக்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ஜின் தி பெட் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் யுகி திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.

இதையும் படிக்க: ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க வேண்டுமா? புதிய படத்தின் தலைப்பில் ட்விஸ்ட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT