தலைவன் தலைவி பட போஸ்டர் 
செய்திகள்

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி: வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தின் வெளியீடு குறித்து...

DIN

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு நாளை(ஜூன் 29) அறிவிக்கிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில் தலைவன் தலைவி படம் உருவாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலாக வெளியான பொட்டல மொட்டாயே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடலை தற்போதுவரை 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், தலைவன் தலைவி படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை(ஜூன் 29) காலை 11.11 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

The team will announce the release date of Vijay Sethupathi's Thalaivan Thalaivi tomorrow (June 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

SCROLL FOR NEXT