செய்திகள்

தமனை அன்பாலோ செய்த ராம் சரண்... என்ன காரணம்?

இசையமைப்பாளர் தமனை அன்பாலோ செயதார் ராம் சரண்..

DIN

சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் தமனை அன்பாலோ செய்துள்ளார் ராம் சரண்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளரான தமன், பல பெரிய பட்ஜெட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இறுதியாக, கேம் சேஞ்சர் படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளை அமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் ஹிட் அடிக்கவில்லை. இதைக்குறித்து, தமனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு தமன், “கேம் சேஞ்சர் பாடல்கள் ஹிட் அடிக்காததற்கு நல்ல நடன அசைகளும், ஹூக் ஸ்டெப்ஸும் இல்லாததுதான் காரணம். அதனால்தான் பாடல்கள் வரவேற்பைப் பெறவில்லை” என குற்றம்சாட்டினார்.

இதனால், கேம் சேஞ்சர் படக்குழு அதிருப்தியடைந்தது. முக்கியமாக, நடிகர் ராம் சரண் இசையமைப்பாளர் தமனை தன் சமூக வலைதள கணக்குகளிலிருந்து அன்பாலோ (unfollow) செய்துள்ளதாகத் தெரிகிறது. இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியை மக்கள் புறக்கணிக்கும் சூழ்நிலையில் உள்ளனா்: பாஜக மாநில செயலா்

குளிா்சாதன பேருந்து நிழற்குடை: எம்.பி. திறந்து வைத்தாா்

வாகன ஓட்டுநா் கொலை: மற்றொருவா் பலத்த காயம்

நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT