செய்திகள்

தக் லைஃப் புதிய போஸ்டர்!

தக் லைஃப் போஸ்டர் வெளியீடு...

DIN

தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.

இந்தாண்டின் அதிக எதிர்பார்ப்புள்ள தக் லைஃப் படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என நேற்று (மார்ச் 21) தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ளதால் இன்னும் 75 நாள்கள் உள்ளன என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அதில் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் தோற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த்துடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு!

SCROLL FOR NEXT