‘ஆபரேஷன் சிந்தூா்’  
செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூா்’: ரஜினி ஆதரவு

Din

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை நடிகா்கள் ரஜினிகாந்த், சிவகாா்த்திகேயன், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனா்.

இதில் ரஜினி ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது: ‘போராளியின் சண்டை தொடங்குகிறது. திட்டம் முடியும் வரை நிறுத்தம் இருக்காது. முழு நாடும் உங்களுடன் உள்ளது” என்று பிரதமா் மோடியை டேக் செய்து பதிவிட்டிருக்கிறாா்.

சிவகாா்த்திகேயன் தனது பதிவில், ‘ இதுதான் இந்திய இராணுவத்தின் முகம். ஜெய் ஹிந்த்’ என்று இந்திய இராணுவத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறாா்.

நடிகா் சிரஞ்சீவி, இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான், நடிகைகள் டாப்ஸி உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் இந்திய இராணுவத்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனா்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT