கும்கி 2 
செய்திகள்

கும்கி 2 - டிரைலர் வெளியீடு!

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 படத்தின் டிரைலர் வெளியாகியது.

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பிராமையா உள்ளிட்டோரின் நடிப்பில், 2012-ல் வெளியாகிய கும்கி, பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், கும்கியின் இரண்டாம் பாகமான கும்கி 2-ன் டிரைலர் வெளியாகியுள்ளது.

பிரபுசாலமன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுக நடிகர் மதி, அர்ஜுன் தாஸ், சுஸானே ஜார்ஜ், ஆண்ட்ரூஸ், கொட்டாச்சி, ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் கும்கி 2 உருவாகியுள்ளது.

கும்கி முதல் பாகத்துடன் மாறுபட்ட கதைக்களமாக கும்கி 2 உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நவம்பர் 14 ஆம் தேதியில் கும்கி 2 வெளியாகிறது.

Prabusolomon's Kumki 2 trailer released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

SCROLL FOR NEXT