தணல் பட போஸ்டர்.  படம்: எக்ஸ் /அமேசான் பிரைம்.
செய்திகள்

ஓடிடியில் டிரெண்டாகும் அதர்வாவின் தணல்!

நடிகர் அதர்வா நடித்த தணல் படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான தணல் என்ற படம் தற்போது ஓடிடியில் டிரெண்டாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த செப்.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அன்னை ஃபிலிம் புரடக்‌ஷன்ஸ் சார்பில் உருவான இந்தப் படம் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

காவல்துறையில் முதல்நாளில் வேலைக்குச் சேரும்போகும்போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதர்வா, அஸ்வின், லாவண்யா த்ரிபாதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், அமேசான் பிரைமில் இந்தப் படம் அக்.17-இல் வெளியாகி, தற்போது இந்தியாவில் டாப் 10-இல் இடம் பிடித்துள்ளது.

The film Thanal, starring actor Atharvaa, is currently trending on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருட்டு முயற்சியால் சிக்னல் கேபிள்கள் சேதம்! தில்லி விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ரயில்களின் வேகம் குறைகிறது: டிஎம்ஆா்சி

தமிழகத்துக்கு சுற்றுலா வந்தபோது உயிரிழந்த வடமாநில முதியவா் சடலம் எரிப்பு

கே.எஸ். அழகிரியின் மனைவி ஏ.வத்சலா காலமானார்!

செங்கம் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி தரிசனம்

‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நிறுத்தம் இல்லை’

SCROLL FOR NEXT