செய்திகள்

அகிலம் அதிருதா... தலைவர் 173 அறிவிப்பு - விடியோ!

நடிகர் ரஜினியின் 173-வது படத்தின் அறிவிப்பு விடியோ...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது பட அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் அவரது 173-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது.

இதனை, நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் அறிவிப்பிற்கான விடியோ வடிவத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படம் 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இணையவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் தெரியப்படுத்தலாம்.

rajinikanth - kamalh haasan movie announcement video out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் ரீல்ஸ்! பணியின்போது மேலாளர் அறையில் நடனாடும் இளம்பெண்!

ஆர்எஸ்எஸ் தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மோகன் பாகவத்

சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த டேரில் மிட்செல்!

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

SCROLL FOR NEXT