செய்திகள்

டிடிஎஃப் வாசனின் ஐபிஎல் டிரைலர்!

டிடிஎஃப் வாசன் நடித்த ஐபிஎல் திரைப்பட டிரைலர்....

இணையதளச் செய்திப் பிரிவு

யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடிப்பில் உருவான ஐபிஎல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கருணாநிதி இயக்கத்தில் நடிகர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஐபிஎல் (இந்தியன் பீனல் கோட்). அரசியல் பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

இதில் நடிகர்கள் கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நவ. 28 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT