மம்தா மோகன் தாஸ், அருள்நிதி.  படம்: எக்ஸ் / பேஷன் ஸ்டூடியோஸ்.
செய்திகள்

அருள்நிதி - மம்தா மோகன்தாஸ் கூட்டணியில் புதிய படம்..! தலைப்பு டீசர்!

நடிகர் அருள்நிதியின் புதிய படத்தின் தலைப்பு டீசர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் அருள்நிதியின் புதிய படத்தின் தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது.

மை டியர் சிஸ்டர் எனப்படும் இந்தப் படத்தில் அருள்நிதியுடன் மம்தா மோகன்தாஸ் சகோதரியாக நடித்துள்ளார்.

பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள படம்தான் மை டியர் சிஸ்டர்.

இந்தப் படத்தில் தம்பியாக அருள் நிதியும் அக்காவாக மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளார்கள்.

படத்தின் தலைப்பு டீசரே கலகலப்பாக உருவாக்கியுள்ளார்கள். பைசன் படத்தில் கவனம் பெற்ற நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

படத்தின் வெளியீடு குறித்து படக்குழு எந்தத் தகவலும் கூறவில்லை. கடைசியாக இவரது ரேம்பா படம் நேரடியாக சன் நெக்ஸ் ஓடிடியில் வெளியாகியது.

The title teaser of actor Arulnithi's new film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளோப் ட்ரோட்டர் ப்ரோமோ பாடல் வெளியானது!

தில்லி கார் வெடிப்பு: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் Q2 நிகர லாபம் ரூ.230 கோடி!

பூடானில் நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜேபி பார்மாவின் நிகர லாபம் 19% உயர்வு!

SCROLL FOR NEXT