தில்லி கிரைம் - 3 இணையத் தொடர் 
செய்திகள்

தில்லி கிரைம் - 3 ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தில்லி கிரைம் - 3 ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

தில்லி கிரைம் - 3 இணையத் தொடரின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கிரைம் இணையத் தொடரின் முதல் பாகம் தில்லியில் நடந்த 'பேபி ஃபாலக்' என்ற உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது.

இதில் 2 வயது குழந்தையை மையப்படுத்தி அடுத்தடுத்து பாகங்கள் எடுக்கப்பட்டது.

இந்தத் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய பாகங்களில் நடித்த ஷெஃபாலி ஷா டிஐஜி வர்திகா சதுர்வேதியாக நடிக்கிறார். ஹுமா குரேஷி புதிய வில்லியாக பாடி தீதி பாத்திரத்தில் நடிக்கிறார்.

கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள தில்லி கிரைம் - 3 இணையத் தொடர் வரும் நவ. 13 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date of the web series Delhi Crime - 3 has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT