நடிகர்கள் விஜய், சூர்யா 
செய்திகள்

ப்ரண்ட்ஸ் மறுவெளியீட்டு டிரைலர்!

ஃபிரண்டஸ் மறுவெளியீட்டு டிரைலர்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர்கள் விஜய், சூர்யா நடிப்பில் உருவான ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின் மறுவெளியீடு டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சித்திக் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ப்ரண்ட்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வணிக வெற்றிப்படமானது.

இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பெரிதாக ரசிக்க வைப்பவை.

இத்திரைப்படத்தை 4கே தரத்தில் தொழில்நுட்ப மேம்பாடு செய்து வருகிற நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மறுவெளியீட்டுகான புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர். கலர் கிரேடிங் செய்யப்பட்ட இந்த வடிவம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் மோசமானவர்கள்: வெளியேறிய திவாகர் கருத்து

தில்லியில் புதிதாக 40 மின்சார பேருந்துகள்: ரேகா குப்தா!

4 முறை சாம்பியனான ஜெர்மனி உலகக் கோப்பைக்குத் தேர்வு!

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு!

கோவையில் பிரதமருடன் சந்திப்பு? “அது சஸ்பென்ஸ்! பொறுத்திருந்து பாருங்க!” செங்கோட்டையன் பதில்!

SCROLL FOR NEXT