நடிகர் சந்தானம்  
செய்திகள்

கிரைம் திரில்லர் கதையில் சந்தானம்!

நடிகர் சந்தானத்தின் புதிய படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சந்தானம் கிரைம் திரில்லர் கதையில் நடிக்க உள்ளார்.

நடிகர் சந்தானம் கதாநாயகனான பின் சில வெற்றிப்படங்களைக் கொடுத்தார். ஆனால், இறுதியாக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில், தற்போது கிரைம் திரில்லர் கதையில் நடிக்கவுள்ளார். அதற்காக, பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமாரைச் சந்தானம் சந்தித்துள்ளார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே, ஜெயிலர் - 2 திரைப்படத்திலும் சந்தானம் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

actor santhanam plan to act new crime thriller movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வலியுறுத்தல்

அஜீத் பவாா் உயிரிழப்பு: மகாராஷ்டிரத்தில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - மாநில அரசு அறிவிப்பு

பூட்டிய வீட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்களுக்கு இடையே மோதல்

SCROLL FOR NEXT