ரியோ ராஜ், மாளவிகா மஜோஜ் 
செய்திகள்

அசத்தலான வசூலைச் செய்த ஆண்பாவம் பொல்லாதது!

ஆண்பாவம் பொல்லாதது வசூல்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஆண்பாவம் பொல்லதாது திரைப்படம் அசத்தலான வசூலைப் பெற்றுள்ளது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.

குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் கடந்த அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், கூடுதலாக பல திரைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது, தமிழகத்தில் இப்படம் ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான ஜோ படம் ஹிட் அடித்ததுபோல் இக்கூட்டணி மீண்டும் வெற்றியைப் பெற்றுள்ளது.

aan pavam pollathathu movie collection in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

SCROLL FOR NEXT