FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தயாரிப்பாளரான ரியோ ராஜ்! முதல் படம் அறிவிப்பு!

நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பாளர் ஆனார்....

Updated On : 2 மார்ச் 2026, 11:55 am IST
பகிர்:

நடிகர் ரியோ ராஜ் தயாரிப்பாளராக புதிய திரைப்படமொன்றை தயாரிக்கிறார்.

ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக ரியோ ராஜ் வளர்ந்துள்ளார். இன்றைய கால இளைஞர்களுக்கான காதல் கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் ’ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்’ என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனமொன்றைத் துவங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

இதன் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. நடிகர்களாக யூடியூபில் கவனம்பெற்ற ராம் வசந்த் மற்றும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் எடிட்டர் வருண் கேஜி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments