நாயகியாக சானியா அய்யப்பன் நடித்துள்ளார்.ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் நடிகராக ரியோ ராஜ் அறிமுகமானார்.ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதத்தில் கதை, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து படக்குழு இப்படத்தை உருவாக்கி வருகிறது.ரியோ ராஜ் - ராம் அண்ட் லீலா திரைப்படத்தில் நடித்திருந்தார். ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் 7 வது திரைப்படமான மேடி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு.அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.