நடிகை சம்யுக்தா சண்முகநாதன் 
செய்திகள்

நடிகை சம்யுக்தா திருமணம்! மணமகன் இவரா?

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை சம்யுக்தா சண்முகநாதன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

தமிழில் கவனிக்கப்படும் நடிகையாக இருப்பவர் சம்யுக்தா சண்முகநாதன். துக்ளக் தர்பார், வாரிசு, மதராஸ் மாஃபியா கம்பெனி உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனுடன் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், விளம்பர மாடலாகவும் நடித்து வருகிறார்.

திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து செய்த சம்யுக்தாவுக்கு ஒரு மகன் உள்ளார்.

சம்யுக்தா, அனிருதா ஸ்ரீகாந்த்

இந்த நிலையில், சம்யுக்தாவுக்கும் பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

அனிருதா ஸ்ரீகாந்த்தும் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

actor samyuktha shanmuganathan married to anirudha srikanth today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT