முகப்பு
செய்திகள்

வடசென்னை வெளியான நாளில் அரசன் புரோமோ!

அரசன் புரோமோ இன்று வெளியாகிறது...

Updated On : 16 அக்டோபர், 2025 at 12:37 PM
நடிகர்கள் சிம்பு, தனுஷ் இயக்குநர் வெற்றி மாறன்
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2025 at 12:13 PM

நடிகர் சிலம்பரசனின் அரசன் புரோமோ வடசென்னை திரைப்படம் வெளியான நாளிலேயே வெளியாகிறது.

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கேங்ஸ்டர் கதையாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் புரோமோ தமிழகத்தின் சில திரைகளில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதற்காக, சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Advertisement

Updated On : 16 அக்டோபர், 2025 at 12:19 PM

வடசென்னை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இந்த புரோமோவில் இடம்பெற உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த புரோமோ அக். 4 ஆம் தேதியே வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால தள்ளிச்சென்றது. தற்போது, நடிகர் தனுஷின் வடசென்னை வெளியான அக். 17 ஆம் தேதி யூடியூபில் அரசன் புரோமோ வெளியாகிறது.

வடசென்னை கதைக்களத்துடன் அரசன் உருவாகி வருவதால் இந்தத் தேதியைத் தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது.

summary

actor silambarasan's arasan movie promo out today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.