செய்திகள்

காந்தா புதிய வெளியீட்டுத் தேதி!

காந்தா படத்தின் வெளியீட்டுத் தேதி...

இணையதளச் செய்திப் பிரிவு

துல்கர் சல்மானின் காந்தா திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், காந்தா படத்தில் துல்கர் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது.

தியாகராஜா பாகவதர் எப்படி சினிமாவில் தன்னை நிலைநிறுத்தினார். பின், எப்படி வீழ்ந்தார் என்கிற கதையில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் செப்டம்பர் மாத வெளியீடாகத் திரைக்கு வர இருந்த நிலையில் தள்ளிச்சென்றது.

இந்த நிலையில், இப்படம் வருகிற நவ. 14 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

dulquer salmaan's kaantha movie release date announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்: அகமதாபாத்திற்கு திருப்பிவிடப்பட்ட குவைத்-தில்லி விமானம்

அட்லீ வெளியிட்ட வித் லவ் பட டிரைலர்!

"எந்த மோதலும் இல்லை!" Rahul சந்திப்பு பற்றி Kanimozhi! | DMK | Congress

24 மணிநேரத்தில்..! பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் கொலை!

பிப்.4-ல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

SCROLL FOR NEXT