நடிகர் விஷ்ணு விஷாலின் 25-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் ஆர்யன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக். 31 வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடித்த இரண்டு வானம் படமும் வெளியாகிறது. தற்போது, கட்டா குஸ்தி - 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் 25-வது படத்தை லெவன் (Eleven) திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜ்லீஸ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்கில் ஓரளவு வெற்றிப்படமான லெவன் ஓடிடி வெளியீட்டில் பெரிதாகக் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டியூட் மீது இளையராஜா வழக்கு தொடர திட்டம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.