முகப்பு
செய்திகள்

எல்ஐகே டிரைலர்!

எல்ஐகே திரைப்பட டிரைலர் வெளியானது...

Updated On : 4 ஏப்ரல் 2026, 7:54 pm IST
பிரதீப் ரங்கநாதன், க்ருத்தி ஷெட்டி - youtube
பகிர்:

பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே. முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவான இப்படம் வருகிற ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் அடாவடி பாடல் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றிருந்த் நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

அட்டகாசமான ஒளிப்பதிவில் அறிவியல் புனைகதையாக காட்சிகள் இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. லவ் டுடே, டிராகன், டியூட் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக பிரதீப் ரங்கநாதன் ரூ. 100 கோடி வசூலிப்பாரா என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

summary

actor pradeep ranganathan's lik movie teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.